2020 A/L பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்வர்களின் நலன்கருதி

February 9, 2020

எதிர்வரும் 11,12/03/2020 ஆகிய தினங்களில் இந்து மகளிர் உயர்தரப் பாடசாலை ( Hindu Ladies College)  யின் கேட்போர் கூடத்தில் கொழும்பு CIMA மற்றும் EP Academy | Jaffna ஆகிய நிறுவனங்கள் இணைந்து , எதிர்வரும் 2020 A/L பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்வர்களின் நலன்கருதி வடமாகாண வணிகத்துறையின் பொருளியல் தொடர்பான புதிய செயற்திட்டங்கள்,கற்றல் மற்றும் கற்பித்தல் தொடர்பான நுணுக்கங்களையும் விளக்கங்களும் கலாநிதி M.Ganeshamoorthy அவர்களினால் மேற்கொள்ளப்பட இருக்கின்றது..!!

வடமாகணகல்வித்திணைதின் மூலம் அனைத்து பாடசாலைகளுக்கும் கடிதம் மூலம் தகவல் அளிக்கப்பட்டு இருப்பதனால் அனைத்து மாணவருப் இதில் கலந்து கொண்டு அனைவரும் சிறந்த பெறுபேறுகளை பெற வேண்டி CIMA மற்றும் EP Academy சார்பாக கேட்டுக்கொள்கிறோம்